Home கலை உலகம் தமிழகத்தில் 50 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘மைந்தன்’ வெளியீடு!

தமிழகத்தில் 50 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘மைந்தன்’ வெளியீடு!

664
0
SHARE
Ad

Maindhan 1கோலாலம்பூர், செப்டம்பர் 21 – இயக்குநர் சி குமரேசன் முன்பே அறிவித்திருந்தது போல் மைந்தன்திரைப்படம் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி போன்ற இடங்களில், சுமார் 50-க்கும் மேற்பட்ட   திரையரங்குகளில் நேற்று முன்தினம் செப்டம்பர் 19 முதல் வெளியீடு கண்டது.

தமிழகத்தில் மைந்தன்வெளியிடுவதற்காக அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான சி குமரேசன் சென்னை சென்றுள்ளார்.

அங்கிருந்த படி, தற்போது இந்தத் தகவலை நமது செல்லியலிடம் பகிர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், நேற்று முதல் தமிழகத்தில் மைந்தன்வெளியிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருவதால், திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.