Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: நடிகர் சிகே அசத்தல் படங்கள்!

மலேசியக் கலையுலகம்: நடிகர் சிகே அசத்தல் படங்கள்!

718
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 12 –  ‘மைந்தன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர், நடிகர் சி குமரேசனுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்று தான் கூறவேண்டும்.

நட்பு ஊடகங்களில் மலேசிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களால் அதிகமாக சிகே பெயர் தான் உச்சரிக்கப்படுகின்றது.அந்த அளவிற்கு சிகே மக்கள் மனதில் தனது தனித் திறமையால் இடம் பிடித்துவிட்டார்.

அண்மையில், அவரது பிறந்தநாளில் கூட அவரது பேஸ்புக் பக்கம் ரசிகர்களின் அன்பான வாழ்த்துகளால் குவிந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று சிகே தனது பேஸ்புக் பக்கத்தில் தனது அடுத்த படத்திற்கான பிரத்தியேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த படங்களை தினேஸ் என்ற புகைப்படக்கலைஞர் எடுத்துள்ளதாகவும் சிகே குறிப்பிட்டுள்ளார்.

அந்த அசத்தலான படங்களை உங்களது பார்வைக்கு வைக்கின்றோம்:-

CK

CK 1

CK 5

CK 7

CK 3

CK 2