Home கலை உலகம் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஸ்ரீதிவ்யா!

முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஸ்ரீதிவ்யா!

834
0
SHARE
Ad

Sri-Divyaசென்னை, செப்டம்பர் 26 – ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடித்து ஒரு படம் தான் இதுவரை வெளிவந்துள்ளது.

ஆனால் இவர் கையில் தற்போது 6 படங்களுக்கு மேல் உள்ளது.அதிலும் குறிப்பாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படத்தில் இவர் தான் முதல் தேர்வாக உள்ளார்.

அந்த வகையில் இவர் கையில் உள்ள படங்கள், வெள்ளைக்காரத் துரை, ஜீவா, ஈட்டி, டாணா, பென்சில் என நீண்டு கொண்டே போகிறது. இவரின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகளே, தங்கள் இடத்திற்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று புலம்புகிறார்களாம்.