Home கலை உலகம் ஸ்ரீதிவ்யாவின் புது அனுபவம்!

ஸ்ரீதிவ்யாவின் புது அனுபவம்!

858
0
SHARE
Ad

32650-001சென்னை, ஜூன் 22- வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி, ஸ்ரீதிவ்யாவை முன்னணிக் கதாநாயகிகளில்  ஒருவராக வலம் வர வைத்திருக்கிறது.

தற்போது அவர் கார்த்தியுடன் ‘காஸ்மோரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்தி இரண்டு விதமான பாத்திரங்களில் வருகிறார். அதில் ஒரு வேடம் தான் பேய் வேடம் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார் என்பது இதன் சிறப்பம்சம். “நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பதும், இந்தப் படத்தில் பத்திரிக்கையாளராக நடிப்பதும் எனக்குப் புதுவிதமான அனுபவம்” என்கிறார் ஸ்ரீதிவ்யா!

#TamilSchoolmychoice