Home கலை உலகம் தன்னைத் தானே உள்ளாடையுடன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா!

தன்னைத் தானே உள்ளாடையுடன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா!

2618
0
SHARE
Ad

Sri Divya Saree Photosசென்னை, பிப்ரவரி 26 – தன்னைத் தானே ஆபாசமாக உள்ளாடையுடன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டர் நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

இரண்டு வருடங்களுக்கு முன் இப்படம் வந்தது. தொடர்ந்து நடிகர் விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘ஜீவா’, விக்ரம் பிரபுவுடன் ‘வெள்ளைக்கார துரை’ படங்களில் நடித்தார்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘காக்கி சட்டை’, ஜி.வி.பிரகாசுடன் ‘பென்சில்’ ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா பெயரில் ஆபாச படங்கள் இணையத்தளங்களில் வெளி வந்துள்ளன.

#TamilSchoolmychoice

தன்னைத் தானே உள்ளாடையுடன் தம்படம் (செல்ஃபி) எடுப்பது போல் இந்த படங்கள் இருக்கின்றன. ஸ்ரீதிவ்யா தலையை வேறு பெண் உடலோடு ஒட்டி இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, நிக்கிகல்ரானி, லட்சுமி மேனன் போன்றோர் பெயரில் ஆபாச படங்கள் வந்தன. அந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்று அவர்கள் மறுத்து உள்ளனர்.

ஹன்சிகா பெயரிலும் ஆபாச படம் வந்தது. அந்த படத்தில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவர் தரப்பில் மறுக்கப்பட்டது. தற்போது ஸ்ரீதிவ்யா பெயரிலும் ஆபாச படங்கள் பரவி வருகின்றன. இது  இணையத்தளங்களில் வெகுவாக பரவி வருவதால் திரையுலகில் பெறு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீதிவ்யா தம்படம் கீழ்காணும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது:

http://www.newstamil.in/fullstory.php?id=1168&cat=cinema_important_news&from=home