Home கலை உலகம் கவர்ச்சியாகவும், முத்தக் காட்சிகளிலும் நடிக்கத் தயார் – ப்ரியா ஆனந்த்

கவர்ச்சியாகவும், முத்தக் காட்சிகளிலும் நடிக்கத் தயார் – ப்ரியா ஆனந்த்

685
0
SHARE
Ad

priya-anand,சென்னை, அக்டோபர் 2 – ’வாமனன்’ படம் மூலம் தமிழில் கால் பதித்த ப்ரியா ஆனந்த், புகைப்படம், 180, வணக்கம் சென்னை, எதிர் நீச்சல, அரிமா நம்பி , இரும்பு குதிரை’ என அடுத்தடுத்து படங்களில் நடிக்க தற்போது தமிழில் முன்னணி நடிகைகள் பட்டியளில் சேர்ந்து விட்டார்.

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ , ‘வை ராஜா வை’ என ப்ரியா ஆனந்த் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கரை அணுகினாராம்.

ஆனந்த் ஷங்கர் விக்ரமை இயக்குவதாக தகவல் வெளியானதும் ,அதிக ஆபாசமாகவும் மேலும் கதைக்கு தேவைப்பட்டால் (லிப் டு லிப்) முத்தக்காட்சிகளிலும் நடிக்க தயார் என ப்ரியா ஆனந்த் கூறியுள்ளாராம்.

#TamilSchoolmychoice