Home நாடு புக்கிட் பிந்தாங் சம்பவம்: வெடிக்காத கையெறி குண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது!

புக்கிட் பிந்தாங் சம்பவம்: வெடிக்காத கையெறி குண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது!

553
0
SHARE
Ad

BOMB 2கோலாலம்பூர், அக்டோபர் 9 – புக்கிட் பிந்தாங், சன் வளாகத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, கார் ஒன்றின் அடியில் வெடிக்காத நிலையில் இருந்த மற்றொரு கையெறி குண்டை காவல்துறையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கையெறி குண்டு பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டது. அப்போது மிகப் பெரிய அளவில் புகையும், தூசியும் கிளம்பியதாக அங்கு இருந்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

#TamilSchoolmychoice