Home கலை உலகம் 4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்

4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்

736
0
SHARE
Ad

life-of-piநியூ யார்க், பிப்.25- சிறந்த இயக்குநர், காட்சி விளைவு (விஷூவல் எஃபெக்ட்), நிழற்பட கருவி (காமிரா), அசல் மதிப்பெண்  (ஒரிஜினல் ஸ்கோர்)  என நான்கு ஆஸ்கர் விருதுகளை லைப் ஆப் பி படம் பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநருக்கான விருதினை லைப் ஆப் பி படத்தை இயக்கிய ஆங் லீ பெற்றுள்ளார். இவர் பெறும் இரண்டாவது அஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

தான் பெரும் இந்த விருதினை, படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து உழைத்த 3000 பேருக்கும் சமர்ப்பிப்பதாக விழாவில் பேசிய ஆங் லீ கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் படத்தின் கதையாசிரியருக்கும், தயாரிப்பாளருக்கும், இப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த சுராஜூக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியையும், பாராட்டுக்களையும் ஆங் லீ தெரிவித்துக் கொண்டார்.