Home வாழ் நலம் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும் உருளைக்கிழங்கு!

நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும் உருளைக்கிழங்கு!

974
0
SHARE
Ad

potatoநவம்பர் 15 – உருளைக்கிழங்கு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாத என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா?

* உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்.

* உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த, புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்பபடுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், குணமடைவர்.

#TamilSchoolmychoice

* உருளை அற்புதமான நீர்ப் பெருக்கி.

potatoes* வாரத்துக்கு 2, 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கும்.

* நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தருகிறது உருளைக்கிழங்கு.

* குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.