தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. ஏற்கனவே புதுப்பேட்டை படத்தில் சின்ன கதாப்பாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
தற்போது தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம் ‘நானு ரவுடி தான்’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Comments