Home நாடு முன்னாள் டிஎன்பி தலைவர் அனி அரோப் காலமானார்!

முன்னாள் டிஎன்பி தலைவர் அனி அரோப் காலமானார்!

715
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 20 – முன்னாள் தேசிய மின்வாரியத்துறையின் (Tenaga Nasional Berhad) தலைவர் அனி அரோப் (வயது 83) இன்று அதிகாலை 5.20 மணியளவில் காலமானார்.

a53499f6e71bd5c682336b8c01d206ad
அனி அரோப் (படம் – பேஸ்புக்)

கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்று நோய்க்கு சிசிக்கை பெற்று வந்த அவர், நோய் முற்றிய நிலையில் இன்று சுபாங் ஜெயாவிலுள்ள சைம் டார்பி ராம்சாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 

#TamilSchoolmychoice