Home கலை உலகம் சிகிச்சைப் பலனின்றி கே.பாலச்சந்தர் காலமானார்!

சிகிச்சைப் பலனின்றி கே.பாலச்சந்தர் காலமானார்!

614
0
SHARE
Ad

K.Balachander in Hospital

சென்னை, டிசம்பர் 23 – கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் இன்று மாலை காலமானார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 7 மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.