Home உலகம் இலங்கை புதிய அதிபர் சிறிசேனவுக்கு ஒபாமா வாழ்த்து!

இலங்கை புதிய அதிபர் சிறிசேனவுக்கு ஒபாமா வாழ்த்து!

541
0
SHARE
Ad

Obamaவாஷிங்டன், ஜனவரி 10 – இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவும் – நம்பிக்கையாகவும் உள்ளது என அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இலங்கையின் 7-வது அதிபராக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் வெற்றிகரமான – அமைதியான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் ஒபாமா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice