Home கலை உலகம் சீகா விருது விழாவில் நடிகை அஞ்சலி (படத்தொகுப்பு 4)

சீகா விருது விழாவில் நடிகை அஞ்சலி (படத்தொகுப்பு 4)

2116
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 11 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டாம் நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில்  ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை அஞ்சலிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

IMG_6059

#TamilSchoolmychoice

IMG_6080

IMG_6081

IMG_6084

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன் 

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)