Home கலை உலகம் சந்தானம்-சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்! ஆச்சரியத்தில் தமிழ் சினிமா!

சந்தானம்-சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்! ஆச்சரியத்தில் தமிழ் சினிமா!

634
0
SHARE
Ad

santhanam_sivakarthikeyan001சென்னை, ஜனவரி 23 – தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் வருத்தம் இருப்பது சாதரணம் தான். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் கூட சிலரை போட்டியாக நினைப்பது தான் வருத்தம்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளிவந்து, கோலிவுட்டில் வெற்றி பெற்றவர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன்.

இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சம் பிரச்சனை இருந்து வந்தது. சமுக வளைதளங்களில் கூட சந்தானம், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க மாட்டார்கள். அவர்கள் இருவருக்கும் மனவருத்தம் உள்ளது என செய்திகள் பரவின.

#TamilSchoolmychoice

ஆனால், இவர்கள் இருவரும் சுந்தர்.சி இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாகவும், விரைவில் இப்படம் ஆரம்பிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.