Home நாடு பத்துமலை தைப்பூசத்திற்கு பிரதமர் வருகை

பத்துமலை தைப்பூசத்திற்கு பிரதமர் வருகை

536
0
SHARE
Ad

Najib-Malaysia-Flagகோலாலம்பூர், பிப்ரவரி 3 – அண்மைய ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாகிக் கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று காலை தைப்பூசக் கொண்டாட்ட உற்சாகத்தில் பங்கு பெறுவதற்காக, பத்துமலைக்கு தனது துணைவியாரோடு வருகை தந்தார்.

அவருக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.

(மேலும் செய்திகள் தொடரும்)