Tag: தைப்பூசம் 2015
சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல்: 3 சிங்கப்பூரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்!
சிங்கப்பூர், பிப்ரவரி 7 - சிங்கப்பூரில் தைப்பூச திருவிழாவின் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மூன்று சிங்கப்பூர் இந்தியர்கள் இன்று காலை அந்நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
ராமச்சந்திரா சந்திரமோகன் (வயது 32) என்பவர்...
காவல்துறையினர் மீதான தாக்குதலை ஏற்க இயலாது: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
சிங்கப்பூர், பிப்ரவரி 6 - தைப்பூசத் திருவிழாவின்போது காவல்துறையினரை சிலர் தாக்கியது ஏற்க முடியாத செயல் என சிங்கப்பூர் வெளியறவு மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறப்படுவதையும்...
பத்துமலை தைப்பூச படக் காட்சிகள்!
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - நாடெங்கிலும் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இப்போதெல்லாம், தைப்பூசம் ஒருவாரத்துக்கு நீளும் திருவிழாவாக, ரத ஊர்வலம், காவடி அணிவகுப்புகள் என விமரிசையாகக்...
பத்துமலையில் தைப்பூச நிகழ்வுகளை 1 மணி நேரம் கண்டு ரசித்த பிரதமர் தம்பதியர்!
பத்துமலை, பிப்ரவரி 4 - சுமார் 16 லட்சம் பேர் கூடியிருந்த பத்துமலை பகுதி முழுவதும் நேற்று பக்தி மணம் கமழ்ந்தது. எங்கெங்கும் காவடிகளும், வெறும் பாதங்களுடன் நேர்த்திக்கடனைச் செலுத்த வந்த பக்தர்களும்,...
‘நம்பிக்கை’யின் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்துடன் அரசு இணைந்து செயல்படும்: நஜிப் தைப்பூச செய்தி
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - இந்தியச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அரசாங்கம் 'நம்பிக்கை'யின் அடிப்படையில் அச்சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதியளித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக்...
பத்துமலை தைப்பூசத்திற்கு பிரதமர் வருகை
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - அண்மைய ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாகிக் கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று காலை தைப்பூசக் கொண்டாட்ட உற்சாகத்தில் பங்கு பெறுவதற்காக,...
பத்துமலை மின்சாரத் தடையால், அஸ்மின் அலி நிகழ்வு நடைபெறவில்லை!
கோலாலம்பூர், பிப்ரவரி 3 – நேற்றிரவு பத்துமலை வளாகத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் (படம்) பத்துமலை வருகையும், அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்த நிகழ்ச்சியும் ரத்து...
மின்சாரக் கோளாறு – பத்துமலை நேற்றிரவு இருளில் மூழ்கியது
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - இன்று நாடெங்கிலும் தைப்பூசத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், நேற்றிரவு பத்துமலை வளாகம் மின்சாரக் கோளாறால் இருளில் மூழ்கியது.
இரவு ஏறத்தாழ 8.53 மணியளவில் ஏற்பட்ட மின்சாரத்...
இயந்திர பாலாபிஷேகம்: பக்தர்களையும் சமயத்தையும் சிறுமை படுத்தி விட்டனர் – ஹிண்ட்ராஃப் கண்டனம்!
கோலாலம்பூர், ஜனவரி 27 - பத்துமலை தைப்பூசத் திருவிழாவில், இயந்திரம் மூலம் பாலாபிஷேகம் செய்யும் ஏற்பாட்டை செய்து பக்தர்களுக்கு சங்கடத்தையும் , சமயத்தை இழிவு படுத்தும் விதமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம்...
தைப்பூசம்: பினாங்கில் தேங்காய் தட்டுப்பாடு: விலை அதிகரிப்பு
ஜோர்ஜ் டவுன், ஜனவரி 27 - தைப்பூசத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பினாங்கில் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேங்காய் வினியோகம் குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
பினாங்கிலுள்ள ஒரு மொத்த விற்பனையாளர் கூறுகையில்,...