Home இந்தியா பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்

பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்

759
0
SHARE
Ad

stalin-sliderசென்னை, மார்ச்.1- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 60 வயது பிறக்கிறது.

பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுகவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

பிறந்த நாளை ஸ்டாலின் எளிமையாக கொண்டாடுகிறார். கோபாலபுரம் சென்று கருணாநிதி, தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.

#TamilSchoolmychoice

காலை 8 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு திமுகவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். தேர்தல் நிதியும் வழங்கப்படுகிறது. பிற்பகல் வரை திமுக தொண்டர்கள், முன்னணியினரிடம் வாழ்த்து பெறுகிறார்.