Home உலகம் கிரிக்கெட் : முதல் பாதியில் இந்தியா அபார ஆட்டம் – 307 ஓட்டம் 7 விக்கெட்...

கிரிக்கெட் : முதல் பாதியில் இந்தியா அபார ஆட்டம் – 307 ஓட்டம் 7 விக்கெட் இழப்பு!

563
0
SHARE
Ad

CRICKET World Cup 2015 Ind v S Africaமெல்பர்ன் (ஆஸ்திரேலியா), பிப்ரவரி 22 – இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன.

மலேசிய நேரப்படி மாலை 3.30 மணியளவில் 50 ஓவர்களோடு தனது முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்ட இந்தியா அபாரமாக விளையாடி 307 ஓட்டம் (ரன்) எடுத்தது. 7 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா பந்து வீசத் தொடங்கும்.

#TamilSchoolmychoice

இந்தியா அதிக ஓட்டம் எடுப்பதற்கு ஷிக்கார் தவானின் அபார ஆட்டம் பெரிதும் உதவியது.

Shikar Dhawan Ind V S AfriWorld CUp ca Cricket

நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டம் எடுத்த ஷிக்கார் தவான், நூறு ரன் எடுத்த பின்னர் அரங்கில் பார்வையாளர்களின் பாராட்டுகளை ஏற்றுக் கொண்டபோது….

படங்கள்: EPA