Home நாடு கிளந்தான் ஹூடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது!

கிளந்தான் ஹூடுட் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது!

766
0
SHARE
Ad

articlesPossible-misuse-of-hudud-is-the-main-issue_1024x576.jpg.transformed_0-685x320கிளந்தான், மார்ச் 19 – ஷியாரியா  சட்டம் 1993-ல்  திருத்தம் கொண்டு வரும் சட்டவரைவு கிளந்தான்  சட்டமன்றத்தில் இன்று மதியம் 12.10 மணியளவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டதிருத்தத்திற்கு 41 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் மூலம் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிளந்தான்  சட்டமன்றத்தைச் சேர்ந்த 45 சட்டமன்ற உறுப்பினர்களில் 44 பேர் இன்று வருகை புரிந்திருந்தனர்.