Home நாடு மலேசிய பொது பூப்பந்து: செய்னா நெவால் அரையிறுதியில் தோல்வி!

மலேசிய பொது பூப்பந்து: செய்னா நெவால் அரையிறுதியில் தோல்வி!

523
0
SHARE
Ad

Saina Nehwal of India in action against Li Xuerui of China during their women's single semi final match of the Badminton Malaysian Open at Putra Stadium in Kuala Lumpur, Malaysia, 04 April 2015.  கோலாலம்பூர், ஏப்ரல் 4 – இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய பொது பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் இந்தியாவின் வீராங்கனை செய்னா நெவால் அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ சூருய் என்ற விளையாட்டாளரிடம் தோல்வி கண்டார்.

உலகின் முதல் தர ஆட்டக்காரராக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் செய்னா, உலகின் மூன்றாவது நிலையில் இருக்கும் ஆட்டக்காரரான லீ சூருய் என்பவரிடம் தோல்வி கண்டுள்ளார்.