Home நாடு மே 5-ம் தேதி ரொம்பின் இடைத்தேர்தல்!

மே 5-ம் தேதி ரொம்பின் இடைத்தேர்தல்!

520
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 10 – எதிர்வரும் ஏப்ரல் 22-ம் தேதி ரொம்பின் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 5-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusof2

ஏப்ரல் 30-ம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவுகள் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ரொம்பின் நாடாளுமன்ற தொகுதித் தலைவர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் கடந்த வாரம் செமினியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.