Home Tags ரொம்பின் இடைத்தேர்தல்

Tag: ரொம்பின் இடைத்தேர்தல்

நாடாளுமன்றத்தில் ரொம்பின் தொகுதியின் புதிய எம்பி!

கோலாலம்பூர், மே 18 - ரொம்பின் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹசான் ஆரிஃபின் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், புகைப்படத்துடன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்...

அரசியல் பார்வை: ரொம்பின் சரிவு – நஜிப் தலைமைத்துவத்திற்கு பேரிடியா? பெர்மாத்தாங் பாவ் முடிவிலும்...

கோலாலம்பூர், மே 7 – ரொம்பின், பெர்மாத்தாங் பாவ் – இரண்டு இடைத்தேர்தல்களும் இன்றைய நாட்டின் அரசியல் நடப்பையோ, மக்களின் மனநிலையையோ சுட்டிக் காட்டப் போவதில்லை – காரணம், இரண்டுமே வித்தியாசமான சூழ்நிலையில் –...

ரொம்பினில் குறைந்த பெரும்பான்மை கிடைத்ததற்கு நான் பொறுப்பல்ல – மகாதீர்

புத்ராஜெயா, மே 6 - நேற்று நடைபெற்று முடிந்த ரொம்பின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி குறைந்த பெரும்பான்மையில் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளதற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல என்று முன்னாள்...

ரொம்பின் இடைத்தேர்தல்: குறைந்த பெரும்பான்மையில் தேமு வெற்றி!

ரொம்பின், மே 5 – பகாங்  மாநிலம் ரொம்பின் நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் ஆரிஃபின் 23,796 வாக்குகளும்,பாஸ்...

ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளர் முன்னிலை!

ரொம்பின், மே 5 - ரொம்பின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பாஸ் வேட்பாளரை முன்னிலை வகிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு சுமார் 8 மணி அளவில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹாசன்...

அரசியல் பார்வை: இரண்டு இடைத்தேர்தல் முடிவுகளும் எதையும் நிரூபிக்கப் போவதில்லை!

கோலாலம்பூர், மே 5 – பொதுவாக நம் நாட்டில் நடைபெறும் இடைத் தேர்தல்கள் போட்டியிடும் கட்சிகளின் அரசியல் செல்வாக்கையும், ஆளும் தேசிய முன்னணியின் மக்கள் ஆதரவு பலத்தையும் நிர்ணயிக்கும் அளவுகோல்களாகக் கருதப்படும். ஆனால், இன்று...

ரொம்பின் இடைத்தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது!

ரொம்பின், மே 5 - ரொம்பின் இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 8 மணியளவில் துவங்கியது. இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசாங்கம் பொதுவிடுமுறை அளித்துள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. தேசிய முன்னணி...

எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கருதிவிடக் கூடாது – மொகிதின் யாசின்

ரொம்பின், ஏப்ரல் 23 - ரொம்பின் இடைதேர்தலில் சுலபத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என தேசிய முன்னணியினர் கருதிவிடக் கூடாது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் தேசிய முன்னணிக்கு பலத்த ஆதரவு...

ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு, பாஸ் நேரடிப் போட்டி!

ரொம்பின், ஏப்ரல் 22 - ரொம்பின் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறவுள்ளது. இன்று காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான்...

ரொம்பின் இடைத்தேர்தல்: பாஸ் வேட்பாளராக நஸ்ரி அகமட் அறிவிப்பு!

ரொம்பின், ஏப்ரல் 21 - எதிர்வரும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள ரொம்பின் தொகுதி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளராக பகாங் மாநில பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ரி அகமட் (வயது 40)...