Home இந்தியா ஐபிஎல்: கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது!

ஐபிஎல்: கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது!

502
0
SHARE
Ad

Kolkata-Knight-Riders-Logoபூனா, ஏப்ரல் 19 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பூனா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஒட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்  கொண்டது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி 17.5 ஓவரிலேயே 159 ஓட்டங்களை எடுத்தபோது 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

#TamilSchoolmychoice

கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

Kings of Punjab Logo