Home உலகம் நேபாள நிலநடுக்கம்: இதுவரை 229 பேர் பலி!

நேபாள நிலநடுக்கம்: இதுவரை 229 பேர் பலி!

585
0
SHARE
Ad

nepalகாட்மாண்டு, ஏப்ரல் 25 – நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில், இதுவரை 229 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 400-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.