Home இந்தியா சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது – சிறை இல்லை! இந்தியா சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது – சிறை இல்லை! May 8, 2015 408 0 SHARE Facebook Twitter Ad மும்பை, மே 8 – சல்மான் கான் மீது விதிக்கப்பட்ட தண்டனை மீது இடைக்காலத் தடை விதித்து, அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார். #TamilSchoolmychoice அவருடைய வழக்கின் மேல் முறையீடு தொடரும் (மேலும் செய்திகள் தொடரும்)