Home நாடு நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகார் அமின் பதவி விலகலா?

நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகார் அமின் பதவி விலகலா?

527
0
SHARE
Ad

Pandikar-Amin Speakerகோலாலம்பூர், மே 16 – மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார்  அமின் மூலியா (படம்) தனது பதவியை ராஜினாமா செய்தவிட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ள வேளையில், எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பண்டிகார் கலந்து கொள்வார் என மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

(மேலும் செய்திகள் தொடரும்)