Home நாடு பெர்லிஸ் சவக் குழிகள் தொடர்பில் காவல் துறையினர் 12 பேர் கைது!

பெர்லிஸ் சவக் குழிகள் தொடர்பில் காவல் துறையினர் 12 பேர் கைது!

570
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngபெர்லிஸ், மே 27 – உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்துள்ளார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)