Tag: தாய்லாந்து சவக்குழிகள்
பெர்லிஸ் சவக்குழிகள்: இரகசியங்களை அம்பலப்படுத்தியது என்எஸ்டி!
கோலாலம்பூர் - மலேசியா - தாய்லாந்து எல்லைப்பகுதியான வாங் கெலியானில் கடந்த 2015-ம் ஆண்டு, ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில் நூற்றுக்கணக்கான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றைத் தோண்டிப் பார்த்த அதிகாரிகள் பேரதிர்ச்சியடைந்தனர்.காரணம் அவற்றில் நூற்றுக்கணக்கான மனித...
பெர்லிஸ் சவக்குழிகள்: வெளிநாட்டைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
கோலாலம்பூர்- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெர்லிஸ் சவக்குழிகள் விவகாரம் தொடர்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மியன்மார் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆறு...
24 சடலங்களுடன் இன்னொரு புதைகுழி கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை தாய்லாந்து எல்லை அருகே மீண்டும் ஒரு மிகப் பெரிய புதைகுழி ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்தப் புதைகுழியில் மனிதக்கடத்தலுக்கு உள்ளானதாக நம்பப்படும் சுமார் 24 பேரின் சடலங்களையும் அதிகாரிகள்...
பெர்லிஸ் சவக்குழிகள்: மேலும் 30 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
பாடாங் பெசார், ஜூன் 7 - பெர்லிசில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகளில் இருந்து மேலும் 91 எலும்புக்கூடுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஜூன் 8ஆம் தேதி முடிவடையும் காலக்கெடுவுக்குள் பாடாங் பெசாரில் கண்டுபிடிக்கப்பட்ட 91 சவக்குழிகளில்...
பெர்லிஸ் காவல்துறையினர் அனைவரையும் இடைநீக்கம் செய்க – சார்லஸ் சந்தியாகு
கோலாலம்பூர், ஜூன் 1 - மனிதக் கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முழுமையாக முடியும் வரை பெர்லிஸ் மாநில காவல்துறையினர் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ்...
பெர்லிஸ்: கண்டெடுக்கப்பட்ட சடலங்களுக்கு தடயவியல் பரிசோதனை – அமெரிக்கா உதவத் தயார்
புத்ரா ஜெயா, மே 30 - பெர்லிஸ்சில் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் தடயவியல் பரிசோதனைக்கு உதவத் தயார்...
தடுப்பு முகாம்கள் அண்மையில் உருவானவை: வான் ஜுனைடி
வாங் கெலியான், மே 30 - மலேசிய தாய்லாந்து எல்லையில் உள்ள குன்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டவை என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி (படம்) தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ்...
“சவக்குழிகள் தொடர்பில் 2 காவல்துறையினர் மட்டுமே கைது – 12 பேர் அல்ல” –...
வாங் கெலியான், மே 28 - மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சவக்குழிகள் தொடர்பில், 12 காவல்துறையினர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல்களை துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துங்கு ஜாபர்...
பெர்லிஸ் மனிதக் கடத்தல் முகாம் – காவல் துறை உடந்தையா?
பெர்லிஸ், மே 28 - குடியேறிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவங்களில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 12 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,...
பெர்லிஸ் சவக் குழிகள் தொடர்பில் காவல் துறையினர் 12 பேர் கைது!
பெர்லிஸ், மே 27 - உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல்...