Home Photo News ‘ஜூராசிக் வோர்ல்ட்’ – உலகமெங்கும் திரையீடு (படக் காட்சிகள்)

‘ஜூராசிக் வோர்ல்ட்’ – உலகமெங்கும் திரையீடு (படக் காட்சிகள்)

781
0
SHARE
Ad

ஹாலிவுட், ஜூன் 13 – உலகம் எங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆங்கிலப் படம் ஜூராசிக் வோர்ல்ட் (Jurassic World). நேற்று முதல் இந்தப் படம் உலகம் எங்கும் திரையீடு கண்டுள்ளது.

உலகத்தில் அழிந்து போன டைனோசரஸ் என்ற உயிரினத்தை மீண்டும் மரபணு உருவாக்க முறையில் உயிர் கொடுத்து உலவ விடும் ஜூராசிக் பார்க் வரிசை படங்களை அடுத்து வெளிவரும் இந்தப் படத்தின் உலகத் திரையீட்டின் கொண்டாட்டம் கடந்த ஜூன் 9ஆம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை உங்களின் பார்வைக்குப் படைக்கின்றோம்:-

World premiere of 'Jurassic World'ஜூராசிக் வோர்ல்ட் படத்தின் முக்கிய கதாபாத்திரம் நடிகர் கிரிஸ் பிராட் (Chris Pratt) லாஸ் ஏஞ்சல்சில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெற்ற சிறப்புத் திரையீட்டின்போது வருகை தருகின்றார்.

#TamilSchoolmychoice

World premiere of 'Jurassic World'

World premiere of 'Jurassic World'Anna Faris)

World premiere of 'Jurassic World'

World premiere of 'Jurassic World'

World premiere of 'Jurassic World'

World premiere of 'Jurassic World'

World premiere of 'Jurassic World'

World premiere of 'Jurassic World'

படங்கள்:EPA