Home நாடு கம்போடியக் கடற்பகுதியில் மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!

கம்போடியக் கடற்பகுதியில் மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!

589
0
SHARE
Ad

Orkimகோலாலம்பூர், ஜூன் 18 –  கம்போடிய கடற்பகுதியில் காணாமல் போன மலேசியாவுக்குச் சொந்தமான எம்டி ஆர்கின் ஹார்மோனிக் கப்பல் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் வேறு வண்ணம் தீட்டப்பட்டு, வேறு பெயரில் இருந்ததாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

 

#TamilSchoolmychoice