Home Tags எண்ணெய் கப்பல் மாயம்

Tag: எண்ணெய் கப்பல் மாயம்

எண்ணெய்க் கப்பல் கடத்தல்: பின்புலமாகச் செயல்பட்ட சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர் - மலேசிய எண்ணெய்க் கப்பல் எம்டி ஆர்கிம் ஹார்மனி கடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபரை இந்தோனேசிய கடற்படை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேற்கு ஜகார்த்தாவிலுள்ள குடியிருப்புப் பகுதியில் அந்த சந்தேக...

மலேசியக் கப்பலைக் கடத்திய 3 சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்!

கோலாலம்பூர், ஜூன் 25- மலேசியக் கப்பலைக் கடத்திய சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட 3 சூத்திரதாரிகளை மலேசியக் கடல்சார் அமலாக்க முகைமையகம் அடையாளம் கண்டுள்ளது. அம்மூவரின் குடியுரிமை, நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாகக் கடல்சார் அமலாக்க...

ஆர்கிம் ஹார்மோனி: 8 கடத்தல்காரர்களையும் நாடுகடத்த மலேசியா கோரிக்கை – சாஹிட்

பாகான் டத்தோ, ஜூன் 22 - மலேசிய எண்ணெய்க் கப்பலான எம்டி ஆர்கிம் ஹார்மோனியைக் கடத்திய 8 இந்தோனேசியர்களும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இது குறித்து மலேசியக் கடலோரக் காவல்படையின் துணைப் பொது இயக்குநர்...

குடும்பத்தினரைச் சந்திக்கும் உற்சாகத்தில் ஆர்கின் ஹார்மோனிப் பணியாளர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 20 – கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட எம்டி ஆர்கின் ஹார்மோனிக் கப்பல் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்ததால் அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க இருக்கும் உற்சாகத்தில் மிதக்கின்றனர். மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்களின் ...

ஆர்கின் ஹார்மோனி: 22 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்பு! கடத்தல்காரர்கள் கைது!

கோலாலம்பூர், ஜூன் 19 - எம்டி ஆர்கின் ஹார்மோனி கப்பலில் இருந்து 22 பணியாளர்களை மீட்டுள்ள மலேசிய கடலோரக் காவல்படை, அதில் இருந்த 8 இந்தோனேசிய கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். இது குறித்து கப்பல்...

மலேசியக் கப்பல் கடத்தல்: 22 பணியாளர்களும் நலமாக உள்ளனர்!

கோலாலம்பூர், ஜூன் 18 - எம்டி ஆர்கிம் ஹார்மோனி கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் நலமுடன் இருப்பதாகவும், அதில் இருக்கும் கடத்தல்காரர்களை சரணடையுமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் கப்பற்படைத் தலைமை அட்மிரல் டான்ஸ்ரீ...

மாயமான மலேசியக் கப்பல் கண்டுபிடிப்பு: 22 பணியாளர்களின் கதி என்ன?

கோலாலம்பூர், ஜூன் 18 - 6000 டன் ரோன்95 எண்ணெய் மற்றும் 22 பணியாளர்களுடன் மாயமானதாகக் கூறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் கம்போடியா கடற்பகுதியில் புதிய வண்ணம் மற்றும் புதிய பெயருடன்...

கம்போடியக் கடற்பகுதியில் மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!

கோலாலம்பூர், ஜூன் 18 -  கம்போடிய கடற்பகுதியில் காணாமல் போன மலேசியாவுக்குச் சொந்தமான எம்டி ஆர்கின் ஹார்மோனிக் கப்பல் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் வேறு வண்ணம் தீட்டப்பட்டு, வேறு பெயரில் இருந்ததாகத் தகவல்கள் வெளி...

எண்ணெய்க் கப்பல் மாயம்: 13 கப்பல்கள், 8 விமானங்கள் தீவிரத் தேடுதல் வேட்டை!

கோலாலம்பூர், ஜூன் 17 - மாயமான எம்டி ஆர்கிம் ஹார்மோனி என்ற எண்ணெய்க் கப்பலைத் தேடி 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. நேற்று முதல் மலேசியக் கடலோர காவல்படையைச் சேர்ந்த 5 போர் விமானங்களும், வான்படையைச்...

மாயமான மலேசிய எண்ணெய்க் கப்பல்: பிரதமர் நஜிப் கவலை!

கோலாலம்பூர், ஜூன் 15 - ஜோகூரில் மாயமான எண்ணெய்க் கப்பலைக் கண்டறிய அரசாங்கம் உடனடியாக மீட்புக் குழுவினரை அனுப்பும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். "மலேசியாவுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்...