Home கலை உலகம் அமீர்கானின் பி.கே. படச் சாதனையை முறியடித்த ‘புலி’ முதல் படம்!

அமீர்கானின் பி.கே. படச் சாதனையை முறியடித்த ‘புலி’ முதல் படம்!

540
0
SHARE
Ad

puli_pk001சென்னை, ஜூன் 24 – விஜயின் ‘புலி’ படம் தமிழ் சினிமாவைத் தாண்டி தற்போது இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் படமாகிவிட்டது. வட இந்தியர்கள் கூட இந்தப் புலி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்து ரசித்துக் கருத்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை அமீர்கான் நடித்த பி.கே படத்தின் முதல் சுவரொட்டிதான் இந்தியாவிலேயே அதிக நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்தது.

இந்தச் சாதனையை, விஜயின் ‘புலி’ படத்தின் முதல் முன்னோட்டப் புகைப்படம் முறியடித்துவிட்டதாக இந்தியச் சினிமா வட்டாரச் செய்திகள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice