Home Authors Posts by editor

editor

59912 POSTS 1 COMMENTS

டிரம்ப் மத்திய கிழக்கின் 3 பணக்கார நாடுகளுக்கு வருகை!

வாஷிங்டன்: அதிபராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக மத்திய கிழக்கிற்கு இந்த வாரம் வருகை ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார் ஆகியவையே...

அசாம் பாக்கி பதவி நீட்டிப்பை நூருல் இசா எதிர்த்தார்!

கோலாலம்பூர்: தனது தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசாங்கம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டியிருப்பதை வரவேற்கவில்லை என நூருல் இசா...

ரமணனைச் சாடினார் ரபிசி – “இன்னும் மஇகா பாணியில் சிக்கிக் கொண்டுள்ளார்”

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ரமணன் 'குழப்பமடைந்துள்ளார்' என்றும் இன்னும் அவர் தனது பழைய கட்சியான மஇகாவின் பாணியில் சிக்கியிருக்கிறார் என்றும் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி...

ஸீ (Zee) தொலைக்காட்சி ‘சரிகமப’ பாடல் போட்டியில் மலேசியப் பாடகி ஹேமித்ராவுக்கு 3-வது பரிசு

சென்னை : ஞாயிற்றுக்கிழமை (மே 11) சென்னையிலுள்ள நேரு உள்அரங்கில் நடைபெற்ற ஸீ தொலைக்காட்சியின் 'சரிகமப' லிட்டல் சேம்ப்ஸ் (Little Champs) என்னும் 14 வயதுக்கும் குறைவான வயது கொண்டவர்களுக்கான பாடல் போட்டியில்...

சென்னையில் நடைபெறும் 2 நாள் தமிழ் எழுத்துரு பயிலரங்கு

சென்னை: முரசு அஞ்சல் செல்லினம் செயலிகளின் தோற்றுநரும் தமிழ் எழுத்துருவாக்கக்துறை வல்லுநருமான மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் எதிர்வரும் மே 16,17 ஆம் தேதிகளில் (2025) சென்னையில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்...

ஆஸ்ட்ரோ-சன் நெக்ஸ்ட் இணைந்து சிறந்த இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

மலேசியர்களுக்குச் சிறந்த இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க ஆஸ்ட்ரோவும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளமும் கூட்டாண்மையில் இணைந்துள்ளன. இந்திய பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் முதல் திகில் திரைப்படங்கள் மற்றும் ரிம5,000 வரை மதிப்புள்ளக்...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் – சில மணி நேரத்தில் அத்து மீறிய பாகிஸ்தான்!

புதுடில்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் அமெரிக்காவின் ஆதரவுடன் அமுலுக்கு வந்த அடுத்த சில மணிநேரத்தில் பாகிஸ்தான் அதனை அத்துமீறியதாகவும் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகள் மீது வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப்,...

பிகேஆர்: மூன்றில் இரண்டு பிரிவு தொகுதிகள் நூருலை ஆதரிக்கின்றன – ரமணன் கூறுகிறார்!

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் 222 பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கினர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

Ramasamy : “The battle for political succession in PKR: Between ability...

MEDIA STATEMENT BY PROF DR P.RAMASAMY, CHAIRMAN OF URIMAI PARTY The political fate of Rafizi Ramli, Deputy President of PKR and current Minister of Economy, hangs in...

பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல்: 24 இந்திய விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்!

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானும் ஆளில்லா சிறுவிமானங்கள் (டுரோன்), ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் 24 விமான நிலையங்கள்...