Home Authors Posts by editor

editor

59025 POSTS 1 COMMENTS

“என்னை விட மோடி விற்பனைக் கலையில் கைதேர்ந்தவர்” – மன்மோகன்சிங் கிண்டல்!

புது டெல்லி, ஜூன் 11 - பிரதமர் நரேந்திர மோடி என்னை விடச் சிறந்த விற்பனையாளராகத் திகழ்கிறார்" என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் டெல்லியில்...

50000 ஊழியர்களை வெளியே அனுப்புகிறது எச்எஸ்பிசி வங்கி!

லண்டன், ஜூன் 11 - உலகின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான எச்எஸ்பிசி வங்கி, பொருளாதாரs சரிவு காரணமாகச் சுமார் 50000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் பணி நீக்கம்...

நடிகர் சங்கத்துக்குள் அரசியலா? சங்கத்திலிருந்து சந்திரசேகர் விலகல்!

சென்னை, ஜூன் 10- நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்குக் கூழைக் கும்பிடு போடும் கூடமாக மாறிவிட்டது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் இணைந்து, நடிகர் சங்கத்தை அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் சங்கம்...

செட்டிநாடு குழுமம் வருமான வரிச் சோதனையில் சிக்கியது!

சென்னை- ஜுன் 10- தமிழ்நாட்டில் மிகவும் பாரம்பரியம் மிக்கது செட்டிநாடு அண்ணாமலையார் குடும்பம்.இந்தக் குடும்பத்தின் நிர்வாகத்தினைச் செட்டிநாடு குழுமம் என்பர். இந்தக் குழுமத்திற்குச் சொந்தமாகத் தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் சிமெண்ட் ஆலை,...

மாயமான சிறிய விமானத்தைக் கண்டுபிடிக்க ‘இஸ்ரோ’ உதவி!

புதுடில்லி, ஜூன்10- 'ஆம்லா ஆபரேஷன்' ஒத்திகைக்குச் சென்ற போது  3 விமானிகளுடன் மாயமான டார்னியர் விமானத்தைத் தேடுவதற்கு இஸ்ரோவிடம் உதவி கேட்கப் பட்டுள்ளது. கடைசியாக  அந்த விமானம் சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில்...

மும்பையில் அலங்காரக் குதிரை வண்டிகளுக்குத் தடை!

மும்பை, ஜூன் 10- மேற்கண்ட படத்தில் ஒரு குதிரை வண்டிக்காரன்,விக்டோரியா ராணி காலத்தைப் போலஅலங்கரிக்கப்பட குதிரை  வண்டி மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இது மும்பையில் நேற்று இரவு எடுக்கப்பட்ட படம். அவன் இரவு நேரத்தில்...

“பாரபட்சம் பார்க்காமல் நடிகர்களை நேசிப்பவர்கள் மலேசிய ரசிகர்கள்” – சந்தானம் நெகிழ்ச்சி

கோலாலம்பூர், ஜூன் 10 - நகைச்சுவை நடிகர் சந்தானம் தயாரிப்பில், அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் 'இனிமே இப்படித்தான்'. புதுமுக இயக்குநர் முருகானந்த் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை முதல் திரைக்கு வருகின்றது. இதற்கான...

தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் வகைகள் அகற்றம்!

சென்னை, ஜூன் 10- உறைகளில் அடைத்து வைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்த சர்ச்சை எழுந்தவுடன், தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் போன்ற 4  நூடுல்ஸ்  வகைத் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேகி, வாய்...

‘VANDE MATARAM’ – A multi-styled Indian classical dance jointly presented...

Johore Baru, June 10 - The High Commission of India Kuala Lumpur with the collaboration of State Government of Johor is organizing a performance...

ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருக்கும் ரஜினி!

சென்னை, ஜூன்10- காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடும் என்பது கண்கூடான உண்மை. இது ரஜினிகாந்த் விசயத்திலும் மெத்தச் சரியானது! ஒரு காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வந்தால், ஆண்டவனாலும் அதைக் காப்பாற்ற முடியாது என்று...