Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

‘அம்மா திரையரங்கம்’ விரைவில் சென்னையில் திறக்கப்படும்!

சென்னை, மே 18 - ஜெயலலிதா முதல்வராக  இருந்த போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இதே போல் அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு ஆகியவையும் மக்களுக்காக...

விதியை மீறி அனுஷ்கா சர்மாவை சந்தித்த விராட் கோலி சர்ச்சையில் சிக்கினார்!

பெங்களூரு, மே 18 - பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டி முடியும் முன்பே, மைதானத்தில் அமர்ந்திருந்த தனது காதலி அனுஷ்காவை, விராட் கோலி சந்தித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல்...

அல்தான்துயா வழக்கு: இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? – நஜிப் பதிலடி

கோலாலம்பூர், மே 18 - கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அல்தான் துயா கொலை வழக்கு குறித்து இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? என துன் மகாதீருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர்...

சென்னையில் ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி – வைகோ உட்பட பல்லாயிரம் பேர் பங்கேற்பு!

சென்னை, மே 18 - இலங்கையில் தமிழினப் படுகொலை குறித்து நினைவு கூரும், நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக் கழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. மே 17-ஆம் தேதி...

‘தி சன்’ நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் இப்ராகிம் அலி தோல்வி!

ஷா ஆலம், மே 18 - 'தி சன்' நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் பெர்காசா தலைவர் டத்தோ இப்ராகிம் அலி தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த 2010-ம்...

செம்மரக்கடத்தல் வழக்கில் விடுதலையாகாவிட்டால் தற்கொலை செய்வேன் – நடிகை நீத்து அகர்வால்!

ஆந்திரா, மே 18 - செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு...

இந்தியா – சீனா இடையே ரூ.1.39 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பெய்ஜிங், மே 18 - சீனாவில் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில், ரூ. 1.39 லட்சம் கோடிக்கு இந்திய - சீன நிறுவனங்கள் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மூன்று நாள் பயணமாக சீனா...

எகிப்து அதிபர் முர்சிக்கு மரண தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!

ப்ரஸெல்ஸ், மே 18 - எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனை கொடூரமான மனிதத்தன்மை அற்ற செயல் என்று...

புறம்போக்கு, 36 வயதினிலே படங்கள் வசூல் சாதனை!

சென்னை, மே 18 - கடந்த வாரம் கோலிவுட்டில் புறம்போக்கு, 36 வயதினிலே ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இதில் குறிப்பாக ‘36...

“ரோஹின்யா மக்களுக்கு உதவுவோம்; ஆனால் அனுமதிக்க இயலாது” – ஷாஹிடன்

கோலாலம்பூர், மே 18 - கடல் வழி மார்க்கமாக கள்ளத் தோணிகளில் அழைத்து வரப்பட்டு, நடுகடலில் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ரோஹின்யா குடிமக்களை, மலேசியா ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப்...