Home Authors Posts by editor

editor

59033 POSTS 1 COMMENTS

டிசிஎஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு முன்னுரிமை – அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

நியூ யார்க், ஏப்ரல் 18 - அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆட்சேர்ப்பு, வேலை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அந்நிறுவன முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில்...

Lim Guan Eng to launch “Digital India” in Penang tomorrow!

George Tow, April 18 - The High Commission of India, Kuala Lumpur, for the first time, is organising “Festival of India” in Malaysia from...

கனடாவில் ‘ஆப்பிள் பே’ சாத்தியமாகுமா?

ஒட்டாவா, ஏப்ரல் 18 - ஆப்பிள் நிறுவனம், தனது 'ஆப்பிள் பே' (Apple Pay) திட்டத்தை கனடாவில் செயல்படுத்த தீவிரம் காட்டி வருவதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம்...

டைம் இதழின் 100 பேர் பட்டியலில் டோனி பெர்னாண்டஸ் இடம்பிடித்தார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டசும் இடம் பெற்றுள்ளார். இது...

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பாய் அணியை வெற்றி கொண்டது

மும்பாய், ஏப்ரல் 18 - பெப்சி ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பாய் இண்டியன்ஸ் அணியும், மும்பாய் நகரில் நேற்று மோதின. முதல் பாதி ஆட்டத்தில் மும்பாய் அணி...

வெடிகுண்டு மிரட்டல்: இந்தோனிசிய விமானம் அவசரத் தரையிறக்கம்

ஜாகர்த்தா, ஏப்ரல் 17 - வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக இந்தோனிசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை இந்தோனிசியாவின் அம்போன் நகரிலிருந்து புறப்பட்ட பாத்திக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த...

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: 95 மலேசியர்கள் தடுத்து வைப்பு!

செர்டாங், ஏப்ரல் 17 -ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 95 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். பொடா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது இந்த எண்ணிக்கை...

‘இந்திய பெருவிழா’ 2015-இன் ஒரு பகுதியாக பினாங்கில் ‘டிஜிட்டல் இந்தியா’ கண்காட்சி

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 17 - கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம், முதன் முறையாக இவ்வாண்ணு மார்ச் முதல் ஜூன் இறுதி வரை ‘இந்திய பெருவிழா' எனும் நிகழ்ச்சியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோணங்களில்...

திரைவிமர்சனம்: ‘ஓ காதல் கண்மணி’ – நவீன காதல் கவிதை

கோலாலம்பூர், ஏப்ரல் 17 - இரயில் சந்திப்பு, மும்பை நகரம், புறாக்கள் கூட்டம், கட்டுப்பாடுகளை உடைத்தெறியத் துணியும் காதல், திடீர் முத்தம், பின்னங்கழுத்தில் வியர்வைத் துளிகள், பிய்த்துப் போட்ட வசனங்கள் என 'இது...

உடலுக்கும் குளிர்ச்சியை தந்து மூல நோயை குணப்படுத்தும் பீட்ரூட்!

ஏப்ரல் 17 - பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட், 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம்...