Home இந்தியா ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பாய் அணியை வெற்றி கொண்டது

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பாய் அணியை வெற்றி கொண்டது

555
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniமும்பாய், ஏப்ரல் 18 – பெப்சி ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பாய் இண்டியன்ஸ் அணியும், மும்பாய் நகரில் நேற்று மோதின. முதல் பாதி ஆட்டத்தில் மும்பாய் அணி 20 ஓவர்கள் முடிந்த போது, 7 விக்கெட்டுகள் இழந்து, 183 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடத் தொடங்கிய சென்னை அணி 100 ஓட்டங்கள் வரை எந்த விக்கெட்டுகளும் இழக்காமல் ஆடியது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

ஆட்ட முடிவில், சென்னை அணி, 189 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மும்பாய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

Mumbai Indians Logo