Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

3 நாட்கள் கெடு முடிந்தது – ஜப்பான் பிணைக் கைதி கொலை!

கெய்ரோ, ஜனவரி 25 - ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விதித்திருந்த, 3 நாட்கள் கெடு முடிந்ததால், பிணைக் கைதி ஒருவரை கொடூரமாக கொலை செய்து அதனை காணொளியாக்கி அவர்கள் வெளியிட்டுள்ளதாக...

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு – ரணில் உறுதி!

கொழும்பு, ஜனவரி 25 - இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்க வழி வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாகவும், விரைவில் இதனை செயல்படுத்த அனைத்து அரசியல்...

விடுதலைக்குப் பிறகும் உண்ணாவிரதம் இருக்கும் இரும்புப் பெண்மணி ஷர்மிளா

இம்பால், ஜனவரி 25 – தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா (படம்) 22ஆம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை...

ஒபாமா தாஜ்மகால் செல்ல மாட்டார்!

புதுடெல்லி, ஜனவரி 25 - தமது இந்தியப் பயணத்தின்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் ஓபாமா பார்வையிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது தாஜ்மகால் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக...

Palanivel’s key allies in MIC Selangor show support for Subra’s leadership!

Kuala Lumpur, January 25 – Yesterday’s meeting of MIC division heads summoned by Deputy President Dato Seri Dr S.Subramaniam (pic) witnessed key leaders from...

ஐபோன் 6-க்குப் போட்டி: ‘எம்ஐ நோட்’-ஐ களமிறக்கிய சியாவுமி!

பெய்ஜிங், ஜனவரி 25 - ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், ஐபோன் 6-ஐ விட மிகவும் மெலிதான, விலை குறைவான பேப்லெட்டுகளை சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் சியாவுமி வெளியிட்டுள்ளது. 'எம்ஐ' (Mi) பேப்லெட்களின் அறிமுக...

புதுடில்லி வந்தடைந்த ஒபாமாவை மோடி கட்டிப் பிடித்து வரவேற்றார்

புதுடில்லி, ஜனவரி 25 – இந்தியாவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவியோடு இன்று காலை புதுடில்லி வந்தடைந்தார். அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "பாலம்"...

90 MIC Division heads agree 2009-2013 CWC to manage party!

KUALA LUMPUR, Jan 25 -- Ninety MIC division heads unanimouslyagreed that the Central Working Committee (CWC) for 2009-2013 be chosen to manage MIC in...

இந்தியத் துணை அதிபர் அன்சாரி சவுதி மன்னருக்கு அனுதாபம் தெரிவித்தார்!

ரியாத், ஜனவரி 25 - காலமான சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மறைவுக்காக அனுதாபம் தெரிவிக்கவும், சவுதியின் புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சல்மான் அப்துல் அசிசுக்கு மரியாதை தெரிவிக்கவும் உலகம் எங்கிலும் இருந்த...

சுப்ரா ஆதரவு கூட்டத்தில் பழனிவேலுவுக்கு நெருக்கமான தலைவர்கள்! மஇகா வட்டாரங்கள் அதிர்ச்சி!

கோலாலம்பூர், ஜனவரி 25 – நேற்று மாலை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மஇகாவின் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டிய கூட்டத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும்,...