Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் – காணொளி வெளியீடு!

பாரீஸ், ஜனவரி 8 - பிரான்ஸ் இதழ் ”சார்லி ஹெப்டே” மீது நேற்று பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி விட்டு தீவிரவாதிகள் காரில்...

‘வாட்ஸ் அப்’-ல் ஸ்கைப் வழி வாய்ஸ் கால் வசதி அறிமுகமாகிறது!

கோலாலம்பூர், ஜனவரி 8 - வாட்ஸ் அப்-ல் 'வாய்ஸ் கால்' (Voice Call) எனும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் வசதி பற்றி பத்திரிக்கைகள், அவ்வப்போது பல்வேறு ஆருடங்களை வெளியிட்டு வந்த நிலையில், புதிய செய்தி ஒன்று...

சுனந்தா கொலை வழக்கு: என்னை சிக்கவைக்க போலீஸ் முயற்சி – சசிதரூர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஜனவரி 8 - சுனந்தாவை நானும் என்னுடைய வீட்டில் வேலை செய்பவரும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி என்னுடைய வீட்டில் வேலை செய்தவரை போலீசார் அடித்து மிரட்டினர் என்று சசிதரூர்...

Terror attack at Paris magazine leaves 12 dead!

Paris, January 8 - At least 12 people were killed and many wounded after two terrorists carrying Kalashnikovs barged into the Paris offices of Charlie...

இந்தியப் பயணம் ஆபத்தானது-குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை!

கான்பெர்ரா, ஜனவரி 8 - இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் அங்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய மக்கள் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி...

சுனந்தா கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மத்திய அரசு!

டெல்லி, ஜனவரி 8 - முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. சுனந்தாவின் சில உடல் பாகங்களை சோதனை...

பாரீஸ் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் – 12 பேர் பலி!

பாரீஸ், ஜனவரி 7 - பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசிலிருந்து வெளிவரும் ''சார்லி ஹெப்டே'' என்ற நகைச்சுவை இதழின் அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை...

NASA finds more Earth-like planets outside solar system!

Washington, January 7 - {mosimage}Earth has a few more near-twin planets outside our solar system, tantalizing possibilities in the search for extraterrestrial life. Astronomers announced...

சிறுநீரக கோளாறுகளை தடுக்கும் பரங்கிக்காய்!

ஜனவரி 7 - பூசணிக்காய் ஓர் நல்ல உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனினும் அதனுள் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இங்கு பார்ப்போம். பொதுவாக பூசணிக்காயைப் பரங்கிக்காய் என்று சொல்வது வழக்கம். இதற்கு...

பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை: அமெரிக்கா மறுப்பு!

வாஷிங்டன், ஜனவரி 7 - தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக எடுத்த...