Home Authors Posts by editor

editor

59010 POSTS 1 COMMENTS

பிலிப்பைன்சைத் தாக்கிய கோரப் புயல்: 27 பேர் பலி – பத்து இலட்சம் மக்கள்...

மணிலா, டிசம்பர் 9 – பிலிப்பைன்சிலுள்ள சாமார் தீவின் வில்லாரியால் என்ற ஊரில் கோரப் புயல் ‘ஹாகுபிட்’ தாக்கியதைத் தொடர்ந்து, அந்த ஊர் மக்கள் விளைந்த சேதங்களையும், குப்பைக் கூளங்களையும் சேகரித்து எரித்த...

Modi out of race for TIME ‘Person of the Year’ title!

New Delhi, December 9 - There is a sad news for Modi fans across the world. Prime Minister Narendra Modi has not made it to...

காஷ்மீர் தாக்குதல்: இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு பாகிஸ்தான் மறுப்பு!

இஸ்லமாபாத், டிசம்பர் 9 - ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதக தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் பொதுமக்கள்...

ராஜபக்சேவின் வருகையை இந்திய அரசும், ஆந்திர அரசும் தடுக்க வேண்டும் – சீமான்

சென்னை, டிசம்பர் 9 - இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:- “இன்று (9-ஆம் தேதி) மாலை இலங்கை...

தேச நிந்தனை சட்டம் நிலைநிறுத்தப்பட்டது ஏன்? பிரதமர் நஜிப் விளக்கம்

புத்ராஜெயா, டிசம்பர் 9 - ஜனநாயகத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது எதிர்க் கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்துடனோ தேச நிந்தனைச் சட்டம் மீண்டும் நிலை நிறுத்தப்படவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வாழும் பல்வேறு...

பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ அறிவிப்பு

சென்னை, டிசம்பர் 9 - பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை அறிவித்தார். தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதால் பாஜக கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த...

கைலாஷ் நோபல் பரிசு பெற ஓஸ்லோ வந்தடைந்தார்!

ஓஸ்லோ, டிசம்பர் 8 - இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு பெறவிருக்கும் இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, தனது பரிசைப் பெறுவதற்காக இன்று நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகர் சென்று சேர்ந்துள்ளார். நோர்வே நாட்டின்...

இந்தியாவில் 500 வணிக மையங்களை திறக்க ஆப்பிள் தீவிரம்!

புது டெல்லி, டிசம்பர் 8 - ஆசிய அளவில் சீனாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ஆப்பிள், தற்பொழுது தனது கவனத்தை இந்தியாவின் மீது திருப்பி உள்ளது. இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக சுமார் 500...

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேயுடன் மொத்தம் 19 பேர் போட்டி!

கொழும்பு, டிசம்பர் 8 -இன்று கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின்போது, மீண்டும் வேட்பாளராக களத்தில் குதிக்கும் நடப்பு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் வருகைக்காக அவரது படங்களுடன்...

காஷ்மீரில் மோடி தீவிரப் பிரச்சாரம்!

ஸ்ரீநகர், டிசம்பர் 8 - காஷ்மீரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகருக்கு பிரச்சாரத்திற்காக வருகை மேற்கொண்டார். காஷ்மீர் மாநிலத்தின் 44...