Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

“Hairgate”: iPhone hit by new social media storm!

New Delhi, October 9 - First there was bendgate... now brace yourself for hairgate. Fresh from the online uproar over whether the shiny new iPhone...

Modi praises Anil Ambani on Swachh Bharat drive!

New Delhi, October 9 - Prime Minister Narendra Modi on Wednesday praised Reliance Group chairman Anil Ambani for joining the Swachh Bharat campaign and hoped...

புக்கிட் பிந்தாங்கில் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்!

கோலாலம்பூர், அக்டோபர் 9 - தலைநகர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள  சன் வளாகத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில், கிரானைட் வகை கையெறி குண்டு ஒன்று வெடித்ததில், இரண்டு பெண்கள் உட்பட சுமார்...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:300 பேர் படுகாயம்,50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

பீஜிங், அக்டோபர் 9 - சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதியான யூனான் பிராந்தியத்தில் நேற்று மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியில் வசித்த 50 ஆயிரம்...

மலேசியக் கலையுலகம்: ‘கைதியின் அகராதி’ திரைப்படம் இன்று நாடெங்கிலும் வெளியாகிறது!

கோலாலம்பூர், அக்டோபர் 9 - அஞ்சனா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சீனு இயக்கத்தில் காந்திபன், அகோந்தரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலேசியத் திரைப்படம் ‘கைதியின் அகராதி’. இன்று மலேசியா முழுவதும் பெரும்பாலான...

‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்தார் அனில் அம்பானி! மோடி பாராட்டு!

மும்பை, அக்டோபர் 9 - 'தூய்மை இந்தியா' பிரச்சாரத்தில் இணைந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலைய பகுதியை இன்று சுத்தம் செய்தார். அக்டோபர் 2-ஆம் தேதி 'ஸ்வச்...

“தகாத உறவில் ஈடுபடவில்லை” – அன்வார் திட்டவட்டம்

கோலாலம்பூர், அக்டோபர்  9 - தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைஃபுல் புக்காரியுடன் தாம் தகாத உறவில் ஈடுபடவில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை நீதிமன்றத்தில் தற்காப்பு மனு ஒன்றை...

சென்னை உற்பத்தி ஆலையை மூடுகிறது நோக்கியா!

சென்னை, அக்டோபர் 9 - தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்கி வந்த நோக்கியா செல்பேசிகள் தயாரிப்பு ஆலையை நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா, உலக அளவில் செல்பேசிகள்...

பினாங்கு கடற்கரை கட்டடத்தை தாக்கிய ராட்சத அலைகள் – வணிகர்கள் பீதி

ஜோர்ஜ் டவுன், அக். 9 - பினாங்கின் பத்து ஃபெரிங்கியில் உள்ள மியாமி கடற்கரை உணவக வளாகத்தை திங்கட்கிழமை ராட்சத அலைகள் தாக்கின.  இதில் அங்குள்ள சில உணவகங்களில் மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள்...

இரண்டாகப் பிரியும் எச்பி – 5000 ஊழியர்கள் வேலை இழப்பு!

கலிபோர்னியா, அக்டோபர் 8 - அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான 'எச்பி' (HP), இரு தனித்தனி நிறுவனங்களாக பிரிய இருக்கின்றது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான 'ஹெவ்லெட்- பேக்கார்ட்' (Hewlett-Packard),...