Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” உலக முழுவதும் 825 திரையரங்குகளில் நாளை வெளியீடு!

சென்னை, ஜூலை 17 - தனுஷ் தயாரித்து, நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படம் தனுஷுக்கு 25-வது படம். இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக்,...

ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் – இந்தியா, பிரேசில் கோரிக்கை!  

பிரேசில், ஜூலை 17 - ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியா, பிரேசில் நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரேசில்...

Malaysia will continue to support Palestinians’ struggle

JOHOR BAHARU, July 17 - Datuk Seri Najib Tun Razak said Malaysia Wednesday conveyed its stand to continue supporting the Palestinians' struggle to Palestine...

61-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா (படங்களுடன்)

சென்னை, ஜூலை 17 – 61-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. 'ராஜாராணி' படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான...

பாஜக தலைவர் எல்.கே அத்வானி மலேசியா வருகிறார்!

கோலாலம்பூர், ஜூலை 17 - இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி அடுத்தவாரம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 21 -வது அனைத்துலக சிந்தி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில்...

ஒரு மணி நேரம் மட்டுமே மஇகா மத்திய செயலவை கூட்டமா? உறுப்பினர்கள் குமுறல்!

கோலாலம்பூர், ஜூலை 17 – இன்று நடைபெறுவதாக இருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒத்தி வைக்கப்பட்ட மத்திய செயலவைக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் தேதி காலை 9.00 மணிக்கு சிரம்பானில்...

உலக அளவில் எய்ட்ஸின் தாக்கம் குறைந்து வருகின்றது – ஐ.நா. அமைப்பு தகவல்!  

ஜெனிவா, ஜூலை 17 - உலகளவில் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2013- ஆம்...

Najib launches free public bus service in Johor Bahru

JOHOR BAHRU, July 17 - Prime Minister Datuk Seri Najib Tun Razak Wednesday launched a free public bus service in Johor Bahru city involving...

BJP Leader L.K.Advani coming to Malaysia

KUALA LUMPUR, July 17  - L. K. Advani, former Deputy Prime Minister of India and a senior leader of the Bharatiya Janata Party (BJP) is...

இலங்கை போர்க் குற்ற விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் – ராமதாஸ்

சென்னை, ஜூலை 17 - இலங்கை மீதான ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இரக்கம் காட்டுவதற்கு தகுதியான...