Home Authors Posts by editor

editor

59021 POSTS 1 COMMENTS

ஜூன் 28 முதல் தினக்குரல் நாளிதழ் வெளிவருமா?

கோலாலம்பூர், ஜூன் 20 – தமிழ் நாளிதழான தினக்குரல் கடந்த மார்ச் 28 ஆம் தேதி உள்துறை அமைச்சால், 3 மாத காலம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த மூன்று...

களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் அஞ்சலி!

சென்னை, ஜூன் 20 - தமிழ் படத்தில் நடிக்க தடை விதித்தாலும், இயக்குனர் களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டாராம் அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை அஞ்சலி. ஆந்திரா...

வறுமையில் சிக்கித் தவிக்கும் கம்போடியா – 2 லட்சம் மக்கள் தாய்லாந்தில் தஞ்சம்! 

பாங்காக், ஜூன் 20 – ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அங்கு பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் வாடுகின்றனர். சமீபகாலமாக அங்கு நிலமை மிகவும் மோசமடைந்து விட்டது....

கோபத்தை கையாள எளிய வழிகள்!

ஜூன் 20 - கோபத்தை கையாள சில எளிய  வழிகளை பார்ப்போம்: 1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பி, அல்சரை உண்டுபண்ணும் மற்றும் மிருக குணத்தை உச்ச...

ஈராக்கில் உள்ள 40 இந்தியர்களை மீட்கக்கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!

சென்னை, ஜூன் 20 - ஈராக்கில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு பணிக்கு சென்ற இந்தியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 6 செவிலியர்களும், கேரளத்தை சேர்ந்த 34 செவிலியர்களும், பயங்கரவாதிகளால்...

இளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்!

டெல்லி, ஜூன் 20 - இளையராஜா இசையமைக்கும் இந்திப் படமான “ஷமிதாப்பில்” ஒரு பாடல் பாடுகிறார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன். பால்கி இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா...

ஆப்பிளின் குறைந்த விலை ஐமேக் கணினிகள் வெளியீடு!

ஜூன் 20 - ஆப்பிள் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தனது குறைந்த விலை 'ஐமேக்' (iMac) கணினியினை கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்தியது. முந்தைய பதிப்பினை விட குறைந்த மற்றும் சிறிதளவு மாறுபட்ட கட்டமைப்புகளுடன் வெளிவந்து...

ஆப்கன் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தலிலும் குளறுபடி – தவிப்பில் ஆப்கன் மக்கள்!

காபூல், ஜூன் 20 - ஆப்கானிஸ்தான் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் குளறுபடி நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து விட்ட நிலையில் தற்போது...

Dog-eating celebrations begin early in Chinese city!

New Delhi, June 20 - Even before the celebration of summer solstice could start, residents in China's Yulin city have begun killing and eating dogs. A...

மென்பொருள் கோளாறு: 10 நிமிடங்களுக்கு மேலாக ஸ்தம்பித்த பேஸ்புக்!   

லண்டன், ஜூன் 20 - நட்பு ஊடகமான பேஸ்புக் நேற்று காலை 10 நிமிடங்களுக்கு மேலாக உலகின் பல நாடுகளில் ஸ்தம்பித்தது. உலகம் முழுவதும் பல மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், நட்பு ஊடகங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. அவ்வப்போது,...