editor
சென்னையில் மீண்டும் ஒரு கட்டிட விபத்து – 11 பேர் பலி!
திருவள்ளூர், ஜூலை 06 - திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உப்பரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் 60 அடி நீளம் கொண்ட சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
தனியார்...
தோற்றாலும் அனைத்துப் பார்வைகளும் ரோட்ரிகுயஸ் மீதுதான்!
பிரேசில், ஜூலை 6 - உலகக் கிண்ணத்திற்கான கால் இறுதிப் போட்டிகளில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரேசில்-கொலம்பியா நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தில் கதாநாயகனாக உருவெடுக்கப் போவது யார் என காற்பந்து இரசிகர்களிடையே எழுந்த...
பிரேசில்-ஜெர்மனி ஆட்டத்தில் நெய்மார் விளையாட முடியாது
பிரேசில், ஜூலை 6 - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் பிரேசில், அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜெர்மனி குழுவைச் சந்திக்கின்றது.
ஆனால், பிரேசில் குழு...
கம்போடியாவில் மலையேற்றத்திற்கு சென்ற சிங்கப்பூர் பிரஜையை காணவில்லை!
சிங்கப்பூர், ஜூலை 6 - கம்போடியா நாட்டிற்கு மலையேற சென்ற 26 வயது சிங்கப்பூர் பிரஜையான சஞ்சை ராதாகிருஷ்ணாவை காணவில்லை என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
இத்தகவலை சிங்கப்பூரைச் சேர்ந்த சேனல் நியூஸ் ஏசியா...
தொலைக்காட்சி புகழ் நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்
திருப்பூர், ஜூலை 6 – திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் (ஏ.டி.எம்) பணம் வைப்பதில், 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் பாதுகாப்பு...
Malaysia Gold medal hopes in Men’s single in Glasgow looks...
KUALA LUMPUR, July 6 -- Malaysia's hopes of claiming men's badminton single gold medal for the seventh consecutive time since 1990 in the upcoming Commonwealth Games...
உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 0 – கோஸ்தா ரிக்கா 0 – நெதர்லாந்து...
சால்வாடோர், ஜூலை 6 - உலகக் கிண்ணப் போட்டிகளின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு நெதர்லாந்தும் கோஸ்தா ரிக்காவும் களமிறங்கின.
முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது எந்த...
World Cup : Netherland 0 – Costa Rica 0 – Netherlands...
Salvador, July 6 - Stefan de Vrijs of the Netherlands (L) and Costa Rica's Bryan Ruiz (R) vie for the ball during the FIFA World...
World Cup : Argentina 1 – Belgium 0 (Full Time)
Brasilia, July 6 - Kevin Mirallas (L) of Belgium in action with Jose Maria Basanta of Argentina during the FIFA World Cup 2014 quarter final...
உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – பெல்ஜியம் 0 (முழு ஆட்டம்)
பிரேசிலியா, ஜூன் 6 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜெண்டினா - பெல்ஜியம் நாடுகளுக்கிடையிலான கால் இறுதி ஆட்டத்தில் இரு நாடுகளும் தங்களின் முழுத் திறனையும் காட்டி விளையாடின.
ஆட்டம் தொடங்கிய...