Home Authors Posts by editor

editor

59917 POSTS 1 COMMENTS

இந்திய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க எட்டிஹாட் முடிவு!  

துபாய், ஜூலை 2 -ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான நிறுவனமான எட்டிஹாட், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரங்களான கொச்சி, பெங்களூர், சென்னை, கோழிக்கோடு மற்றும்...

விண்டோஸ் 9-ன் முன்னோட்டத்தை வெளியிடத் தயாராகும் மைக்ரோசாஃப்ட்!

கோலாலம்பூர், ஜூலை 2 - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த பதிவின் முன்னோட்டத்தினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகுந்த ஈடுபாட்டுடன் மைக்ரோசாஃப்ட் உருவாக்கி வரும் விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த...

இந்தியா உட்பட உலக நாடுகளின் தேசிய கட்சிகளை உளவு பார்த்த அமெரிக்கா!

நியூயார்க், ஜூலை 2 - இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளை அமெரிக்கா உளவு பார்த்ததாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திக்கை நேற்று...

Mamata Banerjee says Tapas Paul rape remark a blunder!

New delhi, July 2 - Breaking her silence, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday described party MP Tapas Pal's hate speech as...

கிம் கர்டாஷியன் இந்துக் கடவுளாக சித்திரிக்கப்பட்டதற்கு பரவலான எதிர்ப்பு

நியூயார்க், ஜூலை 1 – பிரபல ஹாலிவுட் தாரகை கிம் கர்டாஷியன் (படம்)  நியூயார்க் நகரில் வைக்கப்பட்டிருந்த ஓர் ஓவியக் கண்காட்சியில் இந்துக் கடவுளின் ஓவியமாக சித்திரித்து வரையப்பட்டிருந்தது குறித்து கடும் கண்டனங்கள்,...

உலகக் கிண்ணம் : அமெரிக்கா – பெல்ஜியம் ஆட்டத்தை ஒபாமாவும் இரசித்துப் பார்த்தார்

வாஷிங்டன், ஜூலை 2 - உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு 16 நாடுகளில் ஒன்றாகத் தேர்வு பெற்ற அமெரிக்கா, நேற்று பெல்ஜியத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில்...

World Cup : Obama watching America’s match

Washington, July 2 -  US President Barack Obama (C) watches the FIFA World Cup 2014 Round of 16 soccer match between the USA and...

உலகக் கிண்ணம் : பெல்ஜியம் 2 – அமெரிக்கா 1 (கூடுதல் நேரத்தில்)

சால்வடோர், ஜூலை 2 - உலகக் கிண்ணப் போட்டிகளில், இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 16 நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியமும் அமெரிக்காவும் மோதின. 90...

World Cup : Belgium 2 – USA 1 (Extra Time)

Salvador, July 2 -Belgium's Romelu Lukaku (L) and USA's DeMarcus Beasley (R) vie for the ball during the FIFA World Cup 2014 round of...

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – சுவிட்சர்லாந்து 0 (கூடுதல் நேரத்தில்)

சாவ் பாலோ, ஜூலை 2 - இரண்டாவது சுற்றுக்கு தேர்வான 16 குழுக்களுக்கிடையிலான போட்டிகளில் இன்று அதிகாலை மலேசிய நேரப்படி அர்ஜெண்டினாவும் சுவிட்சர்லாந்தும் களமிறங்கின. 90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்தும் எந்தத் தரப்பும் கோல்...