editor
இந்திய இணைய வர்த்தகத்தில் அதிகரித்து வரும் தகவல் திருட்டு!
பெங்களூரு, ஜூலை 1 - இந்தியாவில் இணைய வர்த்தகம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இணைய வர்த்தகங்களுக்கான இணைய தளங்களைத் தாக்கி பயனர்களின் தரவுகள் மற்றும் தகவல்களைத் திருடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த...
உலகக் கிண்ண காற்பந்து: 2–வது சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகிறது!
சாபாவ்லோ, ஜூலை 1 - கடந்த மாதம் 12–ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் இம்மாதம் 26–ஆம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு 2–வது சுற்று ஆட்டங்கள் 28–ஆம்...
“தூம் 3” இந்திப் படத்தின் மாண்டரின் மொழியாக்கம் 400 அரங்கங்களில் சீனாவில் திரையீடு
பெய்ஜிங், ஜூலை 1 – இதுவரை வந்த இந்திப் படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த இந்திப் படமாகத் திகழும் ‘தூம் 3’ எதிர்வரும், மாண்டரின் மொழியாக்கம் செய்யப்பட்டு, ஜூலை 25ஆம் தேதி...
செல்லியல் செய்தி ‘புதிய பார்வை’ நாளிதழில் மறு பிரசுரம்!
கோலாலம்பூர், ஜூலை 1 - இணையத் தளத்திலும் மற்றும் செல்பேசித் தளங்களில், செயலிகள் ஊடாகவும் (mobile app) வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும், செல்லியல் தகவல் ஊடகத்தின் பிரத்தியேகச் செய்திகள், அப்படியே எடுத்தாளப்பட்டு, மலேசியாவில்...
NZ Sex Assault : Malaysian Diplomat Investigated by Mindef – Anifah...
PUTRAJAYA, July 1 - The Malaysian diplomat accused in an attempted buglary and sexual assault on a woman in New Zealand has been identified...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ஏவுகணை: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!
சென்னை, ஜூலை 1 - பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளின் 5 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. - சி23 ஏவுகணை நேற்று காலை 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை...
மலேசிய தூதரக அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: குற்றவாளியை ஒப்படைப்பதில் அரசு தயக்கம் காட்டாது!
புத்ராஜெயா, ஜூலை 01 - நியூசிலாந்து சட்டப்படி, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மலேசிய தூதரக அதிகாரியை மீண்டும் நியூசிலாந்திடம் ஒப்படைப்பதில் மலேசியாவிற்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை...
‘பாஸ்போர்ட் மணியம்’ – திகில், நகைச்சுவை நிறைந்த வித்தியாசமான முயற்சி!
கோலாலம்பூர், ஜூலை 01 - டெனிஸ், விமலா தம்பதியினரின் வீடு புரொடக்சன்ஸ் மற்றும் சன்ரே பிக்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில், ‘பாஸ்போர்ட் மணியம்’ என்ற புதிய திரைப்படத்தின் குறுந்தட்டு (டிவிடி) வெளியீட்டு விழா...
கமல் கோபம்.. மன்னிப்பு கேட்ட சந்தானம்!
சென்னை, ஜூலை 1 – “வாலிப ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத அதன் கதாநாயகன் சந்தானம் மீது, கமல் கோபம் கொண்டதால், அவருக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்...
காவல் துறைத் படைத் தலைவருக்கு எதிராக இந்திராகாந்தி வழக்கு தொடுத்தார்
ஈப்போ, ஜூலை 1 – மதம் மாறிய தனது முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரிட்சுவான் அப்துல்லாவிடமிருந்து தனது மகளை மீட்டுத்தரக் கோரி மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ...