Home Authors Posts by editor

editor

59923 POSTS 1 COMMENTS

அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய விஞ்ஞானி தேர்வு!

வாஷிங்டன், ஜூன் 16 - அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்...

வதோதராவில் மோடியின் தேர்தல் செலவு ரூ.50 லட்சம் – தேர்தல் ஆணையத்தில் செலவுக்கணக்கு தாக்கல்!

வதோதரா, ஜூன் 16 - பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியில் அவரது தேர்தல் செலவு ரூபாய்.50 லட்சம் (மலேசிய ரிங்கிட் 2,76,000) என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர...

பாலி கலைத் திருவிழா துவக்கம்! கண்கள் கவரும் வண்ணப் புகைப்படங்கள்!

கோலாலம்பூர், ஜூன் 16 - இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த ஜூன் 13 -ம் தேதி இந்த ஆண்டிற்கான கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அதில் ஏராளனமான பாலிவாசிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்...

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?

சென்னை, ஜூன் 16 – “ஊர்சுற்றிப் புராணம்” என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.களஞ்சியம் இயக்கும் படம்...

ஆப்கனில் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது!

காபூல், ஜூன் 16 - ஆப்கனில் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் நேற்று முன்தினம் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் வேட்பாளர்களுக்கு...

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம்!

கண்ட்வா, ஜூன் 16 - மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் நடத்திய கணவர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள பியாலி...

PM Modi tells Bhutan: A good neighbour important for happiness

New Delhi, June 16 - Prime Minister Narendra Modi on Sunday night said having a good neighbour is important for a country's happiness and in...

கோக்கோ கோலாவின் போலி விளம்பரம் – பொம் ஒண்டர்புல் வழக்கு!

வாஷிங்டன், ஜூன் 16 - அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலா மீது போலியான விளம்பரங்கள் மூலம் வருவாயை பெருக்க நினைப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்...

ஐ.நா. விசாரணை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்!

கொழும்பு, ஜூன் 16 - இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. குழுவை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது...

சாம்சுங்கின் கேலக்ஸி எஃப் புகைப்படங்கள் வெளியாகின!

ஜூன் 16 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங்கின் புதிய திறன்பேசிகள் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய திறன்பேசியானது சாம்சங்கின் அடுத்த தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி F என்று கூறப்படுகின்றது. சாம்சுங்...