editor
பிகேஆரின் தலைவர் பதவி – வாபஸ் பெற்றார் அன்வார் இப்ராகிம்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் செய்திருந்த வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.
இதனால், அன்வாரின் மனைவியும் நடப்பு கட்சித் தலைவருமான...
தென்கொரிய கப்பல் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!
ஜிண்டோ, ஏப்ரல் 22 - தென்கொரியா இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 477 பயணிகளுடன் சென்ற செவோல் என்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இதுவரை 104...
Ukraine news – Gun-toting Russians active in towns, says report!
Kiev, April 22 - An international deal to end wider conflict in Ukraine seems to be failing even as there are reports of Russians gun-toting...
“மான் கராத்தே” படத்திற்கு எதிராக குத்துச்சண்டை வீரர் புகார்!
சென்னை, ஏப்ரல் 22 - சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'மான் கராத்தே' படத்திற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர், போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர், சாத்துமா...
முல்லைப் பூவின் மருத்துவ குணம்!
ஏப்ரல் 22 - முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள்...
சரத்பவாரின் அறிவிப்பால் காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு!
மும்பை, ஏப்ரல் 22 - தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி அரசில் இடம் பெற தேசியவாத காங்கிரஸ் தயங்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேட்டி...
மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை – ஜெயலலிதா
சென்னை, ஏப்ரல் 22 - முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தியாகராயநகரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது,
இந்த தேர்தல் தருமத்திற்கும், அதருமத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். நான் கடந்த...
சபதத்தை மீறி நீச்சல் உடையில் நடிக்கிறார் தமன்னா!
சென்னை, ஏப்ரல் 22 - தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள தமன்னா கவர்ச்சி நாயகியாக நடித்திருந்தாலும் நீச்சல் உடை அணிந்து நடித்ததில்லை. நீச்சல் உடை அணிய மாட்டேன் என்ற தமன்னாவின் சபதம் காற்றோடு...
மலேசியாவிற்கு கோத்தபய ராஜபக்சே வந்தது ஏன்? எதற்கு? –ராமசாமி கேள்வி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கோலாலம்பூர், ஏப்ரல் 22- அண்மையில் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சே எதற்கு இங்கு வந்தார் என்றும் இதுபற்றி...
U.S. says will act ‘in days’ if no Russian action in...
Washington, April 22 - The United States government said on Monday it will decide in days on additional sanctions if Russia does not take steps...