Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் – சரத்குமார்

திருவள்ளூர், ஏப்ரல் 22 -  பதவிக்காக விஜயகாந்த் கூட்டணி கட்சிகளுடன் பேரம் பேசினார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை ஆதரித்து திருவள்ளூர்...

சொந்த வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள் – டாப்ஸி கோபம்

சென்னை, ஏப்ரல் 22 - ஆடுகளம், வந்தான் வென்றான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. பேட்மின்டன் வீரர் மத்யாஸுடன் திருமணமா? என்று கேட்டதற்கு பதில் அளித்தார் டாப்ஸி. இவர்,...

ரஷிய தலையீட்டுக்கு தீர்வு – உக்ரைன் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன்!

உக்ரைன், ஏப்ரல் 22 - உக்ரைன் கிழக்குப் பகுதியில் ரஷியா தலையிடுவதாக கூறப்படும் நிலையில், பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு திங்கள்கிழமை சென்றார். தங்களை காப்பாற்றும்படி...

துளசிராம் கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி – கபில்சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஏப்ரல் 22 - துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கில் மோடி முக்கிய  குற்றவாளி என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல்  குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்  செய்த...

Defamatory pamphlet against Hema Malini, case registered!

Mathura, April 22 - A case was on Monday registered against an unknown publisher, printer and distributer for allegedly defaming BJP candidate Hema Malini, a...

விமான சக்கரத்தில் பதுங்கி கலிபோர்னியாவில் இருந்து ஹாவாய்க்கு பயணம் செய்த சிறுவன்!

ஹவாய், ஏப்ரல் 22 - அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்தில் இருந்து ஹவாய் ஏர்லைன்ஸ்  விமானம் வந்தது. இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ள பகுதியில் அமர்ந்தவாறு 16 வயது சிறுவன் ஒருவன் திருட்டுத்...

கர்ப்பால் நினைவுகள் # 5 : “அரசியலில் எனது எதிர்ப்பாளர் என்றாலும் மரணச் செய்தி...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 22 – கடந்த 40 ஆண்டுகளாக எதிர்முனைகளில் இருந்து அரசியல் போராட்டம் நடத்தியவர்கள் கர்ப்பால் சிங்கும், ம.இ.காவின் முன்னாள்...

ஏர்ஏசியா இந்தியாவிற்கு இந்த வாரம் இயக்க அனுமதி வழங்கப்படலாம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - இந்தியாவுடனான குறைந்த கட்டண விமான சேவையை நிலைநாட்ட ஏர்ஏசியா நிறுவனத்திற்கு இயக்க அனுமதி இவ்வார இறுதிக்குள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து உள்நாட்டுப் போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த...

40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் – மு.க.ஸ்டாலின்

வத்தலகுண்டு, ஏப்ரல் 22 – இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் என்பதால்,வத்தலகுண்டுவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் திமுக பொருளாளர்...

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் நெவில்வாரன் மறைவு!

ஆஸ்திரேலியா, ஏப்ரல் 22 - ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் பிரதமரான நெவில்வாரன் (வயது 87) நேற்று முன்தினம் காலமானார். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 1976 -ம் ஆண்டில் இருந்து 1986...